vellore பள்ளி மாணவர்களுக்கு கேரம் போட்டி நமது நிருபர் அக்டோபர் 22, 2019 வேலூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவி களுக்கான கேரம் போட்டிகள் வேலூரில்(24 ஆம் தேதி) வியாழக்கிழமை நடைபெற உள்ளது.